Tamil Ocean
BREAKING
அவிசாவளை தனியார் பேருந்து நிலையம் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கியது கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை! தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் தளம்பல் நிலை ஏற்படும் சாத்தியம்! சீமெந்து மூடை ஒன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரிப்பு இருள் விலகும்… ஒளி பெருகும்… தீபாவளி! கொழும்பில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு யார் காரணம்??? 24 மணிநேரத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி திம்பிரிகஸ்யாயவில் 8 கிலோ ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

தி மு

51 stories tagged with this topic. · Page 2 of 5

Stories tagged “தி மு”

'உதயநிதி களமிறக்கிய 750 பேர்.!' - இடைத்தேர்தலில் திமுக புது பார்முலா!
உலக செய்திகள்

'உதயநிதி களமிறக்கிய 750 பேர்.!' - இடைத்தேர்தலில் திமுக புது பார்முலா!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் இரண்டாம் இடம் பிடித்ததோடு கூட்டணி இல்லாமலும் நம்பிக்கை அளிக்கும் வகையில் பெருவாரியான வாக்குகளை பெற்றிருக்கிறது தி.மு.க. இடைத்தேர்தல் களத்தில் அக்கட்சி பயன்படுத்திய புது பார்முலா குறித்து விசாரித்தோம். ஸ்டாலின்நடந்துமுடிந்த இரண்டு தொகுதி இடைத்தேர்தலில் தவெ.க வெற…

Nirojan Sinthathurai 1 month ago 5
”அதிமுகவின் நிலை வேதனைக்குரியது; அந்தக் கட்சி இன்று மழுங்கிவிட்டது” - கடம்பூர் ராஜூ வேதனை
உலக செய்திகள்

”அதிமுகவின் நிலை வேதனைக்குரியது; அந்தக் கட்சி இன்று மழுங்கிவிட்டது” - கடம்பூர் ராஜூ வேதனை

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சரும், த.வெ.க., துணைப் பொதுச் செயலாளருமான கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில், ”கட்சி தொடங்கி பிறகு சந்தித்த முதல் தேர்தலில் ஆட்சியைப் பிடித்த வரலாறு முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்குப் பிறகு, இன்றைக்கு தூய ஆட்சி நடத்தி வரும் முதல்வர் ஜோசப்…

Nirojan Sinthathurai 1 month ago 4
இடைத்தேர்தல்: எடப்பாடிக்கு எதிராக மீண்டும் போர்க்கொடி... எஸ்.பி.வேலுமணி அணியின் மெகா திட்டம்
உலக செய்திகள்

இடைத்தேர்தல்: எடப்பாடிக்கு எதிராக மீண்டும் போர்க்கொடி... எஸ்.பி.வேலுமணி அணியின் மெகா திட்டம்

தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் முடிவுகள் அ.தி.மு.கவுக்குள் மீண்டும் ஒரு கலகத்தை உண்டாக்கியிருக்கிறது. கடந்த மே மாதத்தில், பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக உருவான சி.வி.சண்முகம், வேலுமணி அணி மீண்டும் களத்தில் இறங்கியிருக்கிறது. முதற்கட்டமாக நிர்வாகிகள் சந்திப்பை நடத்தத் திட்டமிட்டிர…

Nirojan Sinthathurai 1 month ago 5
அதிமுக: இடைத்தேர்தல் தோல்வி; உச்சத்தில்  உட்கட்சி பூசல்–எஸ்.பி. வேலுமணியின் அடுத்த மூவ் என்ன?
உலக செய்திகள்

அதிமுக: இடைத்தேர்தல் தோல்வி; உச்சத்தில் உட்கட்சி பூசல்–எஸ்.பி. வேலுமணியின் அடுத்த மூவ் என்ன?

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் த.வெ.க வெற்றி பெற்றது. கடந்த பொதுத்தேர்தலில் இந்த இரண்டு தொகுதிகளிலும் வென்றிருந்த அ.தி.மு.க, இந்த தேர்தலில் இந்த தொகுதிகளை இழந்தது மட்டுமின்றி மூன்றாவது இடத்திற்கும் தள்ளப்பட்டது. தாராபுரம் தொகுதியில் முதல் 4 சுற்றுகளில் முதல் இடத்தில…

Nirojan Sinthathurai 1 month ago 4
’அதிமுக சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்’ – அன்புமணி ராமதாஸ்!
உலக செய்திகள்

’அதிமுக சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்’ – அன்புமணி ராமதாஸ்!

கோவை விமான நிலையத்தில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”நடந்து முடிந்த இடைத்தேர்தல் ஜனநாயக ரீதியாக நடைபெற்றது. கடந்த காலங்களில் இடைத்தேர்தல் எல்லாம் எடைத்தேர்தல்களாக எடைக்கு எடை பணம் மற்றும் மதுபானம் கொடுத்து வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்ற கட…

Nirojan Sinthathurai 1 month ago 3
தாராபுரம்: ''நம்பிக்கைத் துரோகம், உள்ளடி வேலை'' - அதிமுக மூன்றாவது இடம் பிடித்த பின்னணி என்ன?
உலக செய்திகள்

தாராபுரம்: ''நம்பிக்கைத் துரோகம், உள்ளடி வேலை'' - அதிமுக மூன்றாவது இடம் பிடித்த பின்னணி என்ன?

தாராபுரம், மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் மூன்றாவது இடத்துக்கு வந்து அதிர்ச்சி தோல்வியடைந்திருக்கிறது அ.தி.மு.க. இரண்டில் தாராபுரத்தில் மட்டுமாவது வெற்றிபெறுவோம் எனக் காத்துக்கொண்டிருந்த அ.தி.மு.க தொண்டர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்திருக்கின்றனர். அ.தி.மு.கவின் இந்தப் படுதோல்விக்குக் காரணம் என்ன?…

Nirojan Sinthathurai 1 month ago 5
இடைத்தேர்தல் வெற்றி: 'எல்லாமே மாறும்' -
சொல்லி அடித்த முதல்வர் விஜய்!
உலக செய்திகள்

இடைத்தேர்தல் வெற்றி: 'எல்லாமே மாறும்' - சொல்லி அடித்த முதல்வர் விஜய்!

தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் வெற்றிப்பெற்று, தமிழக அரசியலில் ஒரு புது சகாப்தத்தை உருவாக்கியிருக்கிறது த.வெ.க. அதாவது, இடைத்தேர்தல் என்றாலே ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் கலாசாரத்தை முறியடித்து, முதல்வர் விஜய்யின் முகத்தை மட்டுமே முன்னிறுத்தி வெற்றிவாகை சூடியிருக்கிறது த.வெ.க. "…

Nirojan Sinthathurai 1 month ago 6
இடைத்தேர்தல் முடிவுகள்: இரண்டாம் இடத்தில் திமுக; ஆறுதலா..? ஆபாயமா..?
உலக செய்திகள்

இடைத்தேர்தல் முடிவுகள்: இரண்டாம் இடத்தில் திமுக; ஆறுதலா..? ஆபாயமா..?

'ரெண்டு பேருக்கு நடுவுல தான் போட்டியே... ஒன்று தி.மு.க இன்னொன்று த.வெ.க' என முதல்வர் விஜய் மேடைதோறும் பேசிவந்ததைப் போலவே அமைந்திருக்கின்றன இரண்டு தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள். மதுராந்தகம் தொகுதியில் சுமார் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் த.வெ.க வேட்பாளர் மரகதம் குமரவேல் வெற்றி பெற்றிருக்கிறார்…

Nirojan Sinthathurai 1 month ago 4
அதிமுக: `நியாயம் வேண்டும்'- எடுபடாத எடப்பாடியின் பிரசாரம்?; இடைத்தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன?
உலக செய்திகள்

அதிமுக: `நியாயம் வேண்டும்'- எடுபடாத எடப்பாடியின் பிரசாரம்?; இடைத்தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன?

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளின் வேட்பாளர்கள், 11 நாள்களிலேயே தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அதிமுக-விலிருந்து வெளியேறி தவெக-வில் இணைந்தனர். அதைத் தொடர்ந்து காலியாக இருந்த தாராபுரம் மற்றும்…

Nirojan Sinthathurai 1 month ago 4
காங்கிரஸால் சரிந்த தவெக வாக்குகள்; டெபாசிட் இழந்த திமுக, நாதக; புதுச்சேரி இடைத்தேர்தல் முடிவுகள்
உலக செய்திகள்

காங்கிரஸால் சரிந்த தவெக வாக்குகள்; டெபாசிட் இழந்த திமுக, நாதக; புதுச்சேரி இடைத்தேர்தல் முடிவுகள்

புதுச்சேரி சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலில் மங்கலம், தட்டாஞ்சாவடி என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட முதல்வர் ரங்கசாமி, தட்டாஞ்சாவடி தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததால், அக்டோபர் 6-ம் தேதி அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க, அ.தி.மு.க கூட்டணி சார்பில் அசோக் ஆனந்த்தும், காங…

Nirojan Sinthathurai 1 month ago 4
பூந்தமல்லி வடபழனி மெட்ரோ:  'சரித்திரத்தில் மறைக்க முடியாத கழக அரசின் இடம்!'- ஸ்டாலின் அறிக்கை
உலக செய்திகள்

பூந்தமல்லி வடபழனி மெட்ரோ: 'சரித்திரத்தில் மறைக்க முடியாத கழக அரசின் இடம்!'- ஸ்டாலின் அறிக்கை

பூந்தமல்லி - போரூர் – வடபழனி இடையேயான சென்னை மெட்ரோ வழித்தடம் அக்டோபர் 11-ஆம் தேதி மக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ள நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், " சென்னை மெட்ரோ இரயில் திட்டம் தலைவர் கலைஞர் அவர்களின் ஆட்சிக்காலத்தில், நான் துணை முதலமைச்சராக இருந்தபோது தொடங்…

Nirojan Sinthathurai 1 month ago 5
``விஷக் குப்பியா... தூக்குக் கயிறா? ஏன் ஏதாவது ஒரு கட்சியை ஆதரிக்க வேண்டும்?" - கேட்கிறார் திலகபாமா
உலக செய்திகள்

``விஷக் குப்பியா... தூக்குக் கயிறா? ஏன் ஏதாவது ஒரு கட்சியை ஆதரிக்க வேண்டும்?" - கேட்கிறார் திலகபாமா

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தற்போதும் அங்கம் வகித்துவருவதாகச் சொல்லிவரும் பாட்டாளி மக்கள் கட்சி, நடந்துமுடிந்த தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில், அ.தி.மு.க கூட்டணிக்கு ஆதரவளிக்காமல் ஒதுங்கி நின்றுகொண்டது.'ஆளுங்கட்சியான த.வெ.க வேட்பாளருக்கு எதிராக அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து பொது வேட்பாளரை…

Nirojan Sinthathurai 1 month ago 4

Page 2 of 5 · Showing 13–24 of 51 stories

இசை வானொலி தமிழ்

PAUSED

Melodic Moon இசை வானொலி Tamil -24/7