
பல பகுதிகளில் மின் விநியோகம் வழமைக்கு!
இலங்கையில் இன்று (17) காலை ஏற்பட்ட நாடு தழுவிய மின் தடையைத் தொடர்ந்து, கொழும்பு, கம்பஹா, காலி மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளில் மின்சார விநியோகம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய மின் கட்டமைப்பு செயல்பாட்டு மையம் (NSO) தெரிவித்துள்ளது. இதற்கிடையில், மின் தடையைத் தொடர்ந்து நுரைச்சோலை …


