
"கைது செய்தாலும் போராடுவோம்" - தேர்தல் ஆணையருக்கு எதிராகப் போராட இருந்த அபிஜித் திப்கே கைது
மத்திய தலைமைத் தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று கோரி இன்று மும்பை சிவாஜி பார்க் மைதானத்தில் காக்ரோச் ஜனதா கட்சி போராட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தது. ஆனால் அப்போராட்டத்திற்கு மும்பை போலீஸார் ஒப்புதல் கொடுக்கவில்லை. காக்ரோச் ஜனதா கட்சியின் தலைவர் அபிஜித் திப்கே மூன்று முக்கிய க…












