Tamil Ocean
BREAKING
அவிசாவளை தனியார் பேருந்து நிலையம் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கியது கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை! தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் தளம்பல் நிலை ஏற்படும் சாத்தியம்! சீமெந்து மூடை ஒன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரிப்பு இருள் விலகும்… ஒளி பெருகும்… தீபாவளி! கொழும்பில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு யார் காரணம்??? 24 மணிநேரத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி திம்பிரிகஸ்யாயவில் 8 கிலோ ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

தேர்தல்

131 stories tagged with this topic. · Page 4 of 11

Stories tagged “தேர்தல்”

’தவெக-விற்கான மக்கள் ஆதரவு சரிந்துள்ளது’ – நயினார் நாகேந்திரன் கணிப்பு!
உலக செய்திகள்

’தவெக-விற்கான மக்கள் ஆதரவு சரிந்துள்ளது’ – நயினார் நாகேந்திரன் கணிப்பு!

கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”1989-ஆம் ஆண்டுக்குப் பிறகு எந்தக் கட்சி ஆளும் கட்சியாக இருக்கிறதோ, அந்தக் கட்சியே இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்று வந்துள்ளது. அதே முறையில் தற்போது ஆளும் கட்சியாக உள்ள தமிழக வெற்…

Nirojan Sinthathurai 1 month ago 4
CEC: 20,000 வீரர்கள் பாதுகாப்பு; 250 ரயில்கள் ரத்து; 400 பேர் கைது- முடக்கப்படும் CJP போராட்டம்
உலக செய்திகள்

CEC: 20,000 வீரர்கள் பாதுகாப்பு; 250 ரயில்கள் ரத்து; 400 பேர் கைது- முடக்கப்படும் CJP போராட்டம்

CJP போராட்ட அறிவிப்பு!தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் டெல்லியின் ஜந்தர் மந்தரில் சிஜேபி அமைப்பு இன்று பிரம்மாண்ட போராட்டம் நடத்த அழைப்பு விடுத்திருந்தது. இந்த போராட்டத்திற்கு டெல்லி காவல்துறை அனுமதி வழங்கவில்லை. என்றாலும் அனுமதி வழங்காததைக் கண்டித்தும் …

Nirojan Sinthathurai 1 month ago 3
'டெல்லியில் அரங்கேறும் காட்சிகள்... வலி நிறைந்த நினைவுகளை கண்முன் நிறுத்துகிறது'- ஸ்டாலின்
உலக செய்திகள்

'டெல்லியில் அரங்கேறும் காட்சிகள்... வலி நிறைந்த நினைவுகளை கண்முன் நிறுத்துகிறது'- ஸ்டாலின்

இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி காக்ரோச் ஜனதா கட்சி மற்றும் மாணவர் அமைப்புகள் இன்று டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளன. ஆனால் டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று போராட்டம் நடத்த சிஜேபி அமைப்பிற்கு டெல்லி போலீசார்…

Nirojan Sinthathurai 1 month ago 4
"போராட்டம் தொடங்குவதற்கு முன்பே மோடி தோல்வியை ஒப்புக்கொண்டுவிட்டார்"- CJP நிறுவனர் அபிஜித் தீப்கே
உலக செய்திகள்

"போராட்டம் தொடங்குவதற்கு முன்பே மோடி தோல்வியை ஒப்புக்கொண்டுவிட்டார்"- CJP நிறுவனர் அபிஜித் தீப்கே

இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி காக்ரோச் ஜனதா கட்சி மற்றும் மாணவர் அமைப்புகள் இன்று டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளன. டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று போராட்டம் நடத்த சிஜேபி அமைப்பிற்கு டெல்லி போலீசார் அனுமத…

Nirojan Sinthathurai 1 month ago 5
'துரோகத்துக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி;
பொய் பிம்ப அரசியலின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது!'- ஸ்டாலின்
உலக செய்திகள்

'துரோகத்துக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி; பொய் பிம்ப அரசியலின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது!'- ஸ்டாலின்

நடந்து முடிந்திருக்கும் இடைத்தேர்தலில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதியில் முதல்வர் விஜய்யின் தவெக வெற்றி வாகையைச் சூடியிருக்கிறது. திமுக இந்த இரண்டு தொகுதிகளிலும் இரண்டாம் பிடிக்க அதிமுக மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. இந்நிலையில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்ற…

Nirojan Sinthathurai 1 month ago 4
"நம்மை கேலி செய்தவருக்கு இந்த இடைத்தேர்தல் மரண பயத்தைக் காட்டியிருக்கிறது" - எடப்பாடி பழனிசாமி
உலக செய்திகள்

"நம்மை கேலி செய்தவருக்கு இந்த இடைத்தேர்தல் மரண பயத்தைக் காட்டியிருக்கிறது" - எடப்பாடி பழனிசாமி

நடந்து முடிந்திருக்கும் இடைத்தேர்தலில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதியில் முதல்வர் விஜய்யின் தவெக வெற்றி வாகையைச் சூடியிருக்கிறது. அதிமுக இந்த இரண்டு தொகுதிகளிலும் மூன்றாம் இடத்தைப் பிடித்து தோல்வியைத் தழுவி இருக்கிறது. இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்…

Nirojan Sinthathurai 1 month ago 4
தவெக: 'சாதகமான இடைத்தேர்தல் முடிவுகள்' -  கூட்டணி கணக்கில் தாக்கத்தை ஏற்படுத்துமா?
உலக செய்திகள்

தவெக: 'சாதகமான இடைத்தேர்தல் முடிவுகள்' - கூட்டணி கணக்கில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் நடந்தத் தேர்தல் தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல். அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற வேட்பாளர்கள், 11 நாள்களிலேயே தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அதிமுக-விலிருந்து வெளியேறி தவெக-வில் இணைந்தனர். அதைத் தொடர்ந்து க…

Nirojan Sinthathurai 1 month ago 3
"எப்போதும் போராடுகிற எங்களுக்குத் தேர்தலும் ஒரு போராட்டமே" - மதுராந்தகம் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பதிவு
உலக செய்திகள்

"எப்போதும் போராடுகிற எங்களுக்குத் தேர்தலும் ஒரு போராட்டமே" - மதுராந்தகம் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பதிவு

மதுராந்தகம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக சுகந்தி போட்டியிட்டார்.இந்தியத் தேர்தல் ஆணையத்தில் அப்டேட் செய்யப்பட்டுள்ள தரவுகளின்படி, 15-ம் சுற்று முடிவில், சுகந்தி 1,453 வாக்குகள் பெற்றிருக்கிறார். அந்தத் தொகுதியில் முன்னணியில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் இருந்து வருகிறார்.தற்ப…

Nirojan Sinthathurai 1 month ago 4
அதிமுக: `நியாயம் வேண்டும்'- எடுபடாத எடப்பாடியின் பிரசாரம்?; இடைத்தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன?
உலக செய்திகள்

அதிமுக: `நியாயம் வேண்டும்'- எடுபடாத எடப்பாடியின் பிரசாரம்?; இடைத்தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன?

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளின் வேட்பாளர்கள், 11 நாள்களிலேயே தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அதிமுக-விலிருந்து வெளியேறி தவெக-வில் இணைந்தனர். அதைத் தொடர்ந்து காலியாக இருந்த தாராபுரம் மற்றும்…

Nirojan Sinthathurai 1 month ago 4
தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் தவெக  எம்எல்ஏ சரவணன் மீது பணமோசடி புகார்; வைரலாகும் வீடியோ!
உலக செய்திகள்

தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ சரவணன் மீது பணமோசடி புகார்; வைரலாகும் வீடியோ!

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகேயுள்ள புதுமனை அம்மாள் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் வைணவப்பெருமாள். அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த இவர், கடந்த 10 ஆண்டுகளாக தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் ஸ்ரீவைகுண்டம் தொகுதியின் த.வெ.க எம்.எல்.ஏ., குறித்து பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்து வீடியோ ஒன…

Nirojan Sinthathurai 1 month ago 4
உத்தரப்பிரதேசம் தேர்தல்: காங்கிரஸ் VS சமாஜ்வாதி... தொகுதிப் பங்கீட்டில் மோதல் - பின்னணி என்ன?
உலக செய்திகள்

உத்தரப்பிரதேசம் தேர்தல்: காங்கிரஸ் VS சமாஜ்வாதி... தொகுதிப் பங்கீட்டில் மோதல் - பின்னணி என்ன?

உத்தரப்பிரதேசத்தில் தேர்தலுக்கு முன்பாகவே காங்கிரஸ் - சமாஜ்வாதி கட்சியினரிடையே வார்த்தை மோதல் ஏற்பட தொடங்கி இருக்கிறது. இந்தியாவிலேயே அதிக சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட (403 தொகுதிகள்) உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு அடுத்த ஆண்டு (2027) தொடக்கத்திலேயே தேர்தல் நடைபெற இருக்கிறது. கடந்த தேர்தலைப் போலவே இம்…

Nirojan Sinthathurai 1 month ago 4
சத்யபாமா உருவக்கேலி விவகாரம்: திருச்சியில் ஸ்டாலினுக்கு எதிராகப் புகாரளித்த தவெக மகளிர் அணி
உலக செய்திகள்

சத்யபாமா உருவக்கேலி விவகாரம்: திருச்சியில் ஸ்டாலினுக்கு எதிராகப் புகாரளித்த தவெக மகளிர் அணி

கடந்த அக்டோபர் 2-ம் தேதி, இடைத்தேர்தல் பிரசாரத்திற்காக தாராபுரம் சென்றிருந்தார் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மற்றும் திமுகத் தலைவர் ஸ்டாலின்.அப்போது மேடையில் பேசும்போது, தமிழக வெற்றிக் கழகத்தின் தாராபுர வேட்பாளர் சத்யபாமாவை 'பல்டி பாமா' என்று கூறி, உருவக்கேலி செய்வதுபோலப் பேசியிருந்தார்.இது ப…

Nirojan Sinthathurai 1 month ago 4

Page 4 of 11 · Showing 37–48 of 131 stories

இசை வானொலி தமிழ்

PAUSED

Melodic Moon இசை வானொலி Tamil -24/7