
நவநீதம் பிள்ளை: `பாரதி கனவு கண்ட புதுமைப்பெண்ணுக்கு நோபல் விருது!' - பழ. நெடுமாறன் புகழாரம்!
தமிழ் வம்சாவளியை சேர்ந்த பெண்ணான நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளதற்கு வாழ்த்து தெரிவித்து தமிழ்த் தேசியவாதி பழ நெடுமாறன் வெளியிட்டுள்ள செய்தி! `நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்நிலத்தில் யார்க்கு மஞ்சாத நெறிகளும்,நிமிர்ந்த ஞானச் செருக்கு மிருப்பதால்செம்மை மாதர் திறம…


