
"திமுக ஆட்சியில் ரூ.5-9-க்கு வாங்கிய ஒரு யூனிட் மின்சாரம் இப்போது ரூ.37-ஆ?" - TRB ராஜா கேள்வி
தமிழ்நாட்டில் தொடரும் மின்வெட்டு தவெக அரசிற்குப் பெரும் நெருக்கடியைக் கொடுத்து வருகிறது.இதற்கு முற்றுப்புள்ளி வைக்க, தனியாரிடம் இருந்து ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35-க்குக் கொள்முதல் செய்ய உள்ளதாக நேற்று (அக்டோபர் 12) அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு.ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35-க்குக் கொள்முதலா என்று எத…












