
கிராண்ட்பாஸ் மஹவத்தயில் திடீர் தீ விபத்து: 15 தற்காலிக வீடுகள் முற்றாகத் தீக்கிரை!
கொழும்பு, கிராண்ட்பாஸ் – மஹவத்த பழைய ரயில் பாதைக்கு அருகில் இன்று (13) பிற்பகல் 2:15 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீப்பரவலில், அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த 15 தற்காலிக வீடுகள் முற்றாகத் தீக்கிரையாகியுள்ளன. இத்தீ விபத்தில் அப்பகுதியிலிருந்த சுமார் 21 தற்காலிக வீடுகள் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட…


