Tamil Ocean
BREAKING
அவிசாவளை தனியார் பேருந்து நிலையம் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கியது கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை! தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் தளம்பல் நிலை ஏற்படும் சாத்தியம்! சீமெந்து மூடை ஒன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரிப்பு இருள் விலகும்… ஒளி பெருகும்… தீபாவளி! கொழும்பில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு யார் காரணம்??? 24 மணிநேரத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி திம்பிரிகஸ்யாயவில் 8 கிலோ ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

தாக்குதல்

39 stories tagged with this topic. · Page 1 of 4

Stories tagged “தாக்குதல்”

மொரட்டுவையில் துப்பாக்கிச் சூடு; கடை உரிமையாளர் காயம்!
இலங்கை

மொரட்டுவையில் துப்பாக்கிச் சூடு; கடை உரிமையாளர் காயம்!

மொரட்டுவை – சொய்சாபுர பகுதியில் சற்று முன்னர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. ​இன்று இரவு 8 மணி 20 நிமிட அளவில், மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. சொய்சாபுர பகுதியில் உள்ள கடையொன்றில் நின்ற…

ABM 4 weeks ago 7
“போதைப்பொருளுக்கு எதிராகப் பேசுவோரின் பாதுகாப்புக்கு கேள்விக்குறி” - பஞ்சாப் அரசைச் சாடும் அமித் ஷா
உலக செய்திகள்

“போதைப்பொருளுக்கு எதிராகப் பேசுவோரின் பாதுகாப்புக்கு கேள்விக்குறி” - பஞ்சாப் அரசைச் சாடும் அமித் ஷா

பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. அந்த மாநிலத்தின் முதலமைச்சர் பகவந்த் மான் ஆவார்.பஞ்சாப்பில் போதைப்பொருள் அதிகரித்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் பக்கத்தில் அந்த மாநில அரசின் மீது குற்றம்சாட்டியுள்ளார்.“தற்போது பஞ்சாப் மாநிலம் போதைப்பொருள் புழக்கம், கேங்…

Nirojan Sinthathurai 1 month ago 6
ஈரான் மீது தாக்குதல் திட்டம்?: 'அனைத்து குண்டுகளின் தாய்' ஆயுதத்தை பயன்படுத்த அமெரிக்கா முடிவு!
உலக செய்திகள்

ஈரான் மீது தாக்குதல் திட்டம்?: 'அனைத்து குண்டுகளின் தாய்' ஆயுதத்தை பயன்படுத்த அமெரிக்கா முடிவு!

ஈரான் மீதான ராணுவத் தாக்குதல்களை மீண்டும் தொடங்குவது குறித்து அமெரிக்க ராணுவம் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அமெரிக்கா - ஈரான் இடையே ஹர்மூஸ் நீரிணை தொடர்பாக தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. பாகிஸ்தான் மற்றும் கத்தார் நாடுகளின் நடுவண் முயற்சியால் இரு தரப்புக்கும் இடையே போர் நி…

Nirojan Sinthathurai 1 month ago 5
ரஷ்யப் போரில் உக்ரைனை ஆபத்தில் தள்ளியதா Starlink? உக்ரைனின் குற்றச்சாட்டும் SpaceX நடவடிக்கையும்!
உலக செய்திகள்

ரஷ்யப் போரில் உக்ரைனை ஆபத்தில் தள்ளியதா Starlink? உக்ரைனின் குற்றச்சாட்டும் SpaceX நடவடிக்கையும்!

ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் சேவைகளின் வேகத்தைக் குறைத்து உக்ரைனின் ராணுவ நடவடிக்கைகளை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டை எழுப்பியுள்ளது உக்ரைன் அரசு.உக்ரைனுக்கு என்ன பாதிப்பு? இதுவரை வெளியாகி உள்ள தகவலின்படி,உக்ரைன் முனையங்களில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் இணையம்தான் பயன்படுத்தப…

Nirojan Sinthathurai 1 month ago 7
"உக்ரைனை புதின் தாக்கினால், ரஷ்யாவை ட்ரம்ப் தாக்க வேண்டும்" - ஜெலன்ஸ்கியின் 'பாதுகாப்பு' கோரிக்கை
உலக செய்திகள்

"உக்ரைனை புதின் தாக்கினால், ரஷ்யாவை ட்ரம்ப் தாக்க வேண்டும்" - ஜெலன்ஸ்கியின் 'பாதுகாப்பு' கோரிக்கை

ரஷ்யா - உக்ரைன் போரில் ஆரம்பத்திலிருந்தே உக்ரைன் பக்கம்தான் நிற்கிறது அமெரிக்கா.அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்றவுடன், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் கொஞ்சம் கருத்து முரண் ஏற்பட்டதுதான். பின்னர், போர் விஷயத்தில் உக்ரைனுக்கு ஆதரவாகத்தான் பேசி வந்தார் ட்ரம்ப்.ஆனால், கடந்த வாரம், ரஷ்யாவுடன் ட்ரம்ப்…

Nirojan Sinthathurai 1 month ago 7
`எந்த விஜய்யை வைத்து நீங்கள் இழிவுபடுத்த நினைக்கிறீர்களோ, அதே விஜய்யே...' -  திருமாவளவன்
உலக செய்திகள்

`எந்த விஜய்யை வைத்து நீங்கள் இழிவுபடுத்த நினைக்கிறீர்களோ, அதே விஜய்யே...' - திருமாவளவன்

திண்டிவனத்தில் விசிக மாநாடு நேற்று (அக். 11) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய திருமாவளவன், "எந்தச் சூழலிலும் தமிழ்நாட்டு அரசியலில் திருமாவிற்கு ஒரு முக்கியத்துவம் கிடைத்துவிடக் கூடாது என்று நினைக்கிறார்கள். உளுந்தூர்பேட்டை மாநாட்டிற்கு முன் என்ன சொன்னார்கள்... `விஜய்க்கு பின் எல்லா சிறுத்தைகளும…

Nirojan Sinthathurai 1 month ago 4
நாவலப்பிட்டி நகர சபை தலைவர் மற்றும் அவரது உறவினர்கள் உட்பட நால்வர் பொலிஸாரால் கைது!
இலங்கை

நாவலப்பிட்டி நகர சபை தலைவர் மற்றும் அவரது உறவினர்கள் உட்பட நால்வர் பொலிஸாரால் கைது!

நாவலப்பிட்டி நகர சபையின் தலைவர், அவரது மகன் மற்றும் மருமகன் உட்பட நால்வர் நாவலப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ​வீதி விபத்து ஒன்றைத் தொடர்ந்து ஏற்பட்ட தகராறின் போது, நபர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு இவர்கள் அனைவரைய…

ABM 1 month ago 7
சவூதி விமான நிலைய தாக்குதலில் வௌிநாட்டவர்கள் உட்பட 12 பேர் பலி
முக்கிய செய்திகள்

சவூதி விமான நிலைய தாக்குதலில் வௌிநாட்டவர்கள் உட்பட 12 பேர் பலி

சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாதில் உள்ள மன்னர் காலித் சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் அமரும் முனையப் பகுதி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் வௌிநாட்டவர்கள் உட்பட குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், 309 பேர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் தொடர்ச்ச…

ABM 1 month ago 9
சவுதி அரேபிய விமான நிலையத்தில் ஏவுகனை தாக்குதல்: 12 பேர் பலி, 300 பேர் காயம்; ட்ரம்ப் சொல்வது என்ன?
உலக செய்திகள்

சவுதி அரேபிய விமான நிலையத்தில் ஏவுகனை தாக்குதல்: 12 பேர் பலி, 300 பேர் காயம்; ட்ரம்ப் சொல்வது என்ன?

சவுதி அரேபியாவிற்கும், ஏமன் நாட்டில் உள்ள பிரிவினைவாத அமைப்பான ஹூதிகளுக்கும் இடையே கடந்த 2015ம் ஆண்டில் இருந்து மோதல் இருந்து வருகிறது. ஏமன் அரசாங்கத்தின் சார்பாக ஏமனின் உள்நாட்டுப் போரில் சவுதி அரேபியா 2015ம் ஆண்டு நுழைந்தது. இதனால் சவுதி படைகளும் ஹூதிகளும் சண்டையிடத் தொடங்கினர். அதன் பிறகு போர்நி…

Nirojan Sinthathurai 1 month ago 7
"டெல்லியைப் பார்த்தீர்களா.... மோடியின் கேம் ஓவர்!" - சென்னையில் ராகுல் காந்தி ஆவேசம்
உலக செய்திகள்

"டெல்லியைப் பார்த்தீர்களா.... மோடியின் கேம் ஓவர்!" - சென்னையில் ராகுல் காந்தி ஆவேசம்

இன்று சென்னை வந்திருந்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி காங்கிரஸ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'மாணவர்களின் குரல்' நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். கல்லூரி மாணவர்கள் மத்தியில் பேசியவர் 'மோடியின் கேம் ஓவர்' எனப் பாஜகவைக் கடுமையாக விமர்சித்திருந்தார்.மாணவர்களுடன் ராகுல்ராகுல் பேசிய…

Nirojan Sinthathurai 1 month ago 6
"விமானியாக வேண்டும்" கனவுக்குப் பின்னால் 9/11? - Flydubai துணை விமானி குறித்து அதிர்ச்சி தகவல்!
உலக செய்திகள்

"விமானியாக வேண்டும்" கனவுக்குப் பின்னால் 9/11? - Flydubai துணை விமானி குறித்து அதிர்ச்சி தகவல்!

விமானியாக வேண்டும் என்பது பலரின் கனவு. ஆனால், அந்த விமானத்தையே தாக்குதலுக்குப் பயன்படுத்தியதாக flydubai துணை விமானி மீது குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. அதுவும் 2001-ம் ஆண்டு அமெரிக்காவை உலுக்கிய 9/11 தாக்குதல்களால் ஈர்க்கப்பட்ட அவர் விமானியாக விரும்பியதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) ஆரம்பகட்ட வி…

Nirojan Sinthathurai 1 month ago 6
சவுதியில் இலங்கை இளைஞருக்கு மரண தண்டனை: உடனடியாக விடுதலை செய்ய சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை!
இலங்கை

சவுதியில் இலங்கை இளைஞருக்கு மரண தண்டனை: உடனடியாக விடுதலை செய்ய சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை!

சவுதியில் இலங்கை இளைஞருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்ய சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தல்! ​ சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த சிவராசா அனோஜனை உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுதலை செய்ய வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை கோரியுள்ளது. ​அனோஜன் மீதான கு…

ABM 1 month ago 8

Page 1 of 4 · Showing 1–12 of 39 stories

இசை வானொலி தமிழ்

PAUSED

Melodic Moon இசை வானொலி Tamil -24/7