
வற்றிய மதுரை வண்டியூர் தெப்பக்குளம்; குப்பைகளால் மாசு; சுத்தம் செய்யப்பட்டு மண்டபம் சீரமைக்கப்படுமா?
மதுரை மாவட்டம், மீனாட்சி அம்மன் கோயிலுக்குப் பாத்தியப்பட்ட வண்டியூர் தெப்பக்குளம் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வறட்சி நிலையை எட்டியிருக்கிறது. மதுரையில் கி.பி. 1645 ஆம் ஆண்டு மன்னர் திருமலை நாயக்கரால், இன்று புகழ்பெற்ற சுற்றுலாத் தளமாக விளங்கக்கூடிய திருமலை நாயக்கர் மஹாலினைக் கட்டுவதற்கு, மீ…


