Tamil Ocean
BREAKING
அவிசாவளை தனியார் பேருந்து நிலையம் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கியது கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை! தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் தளம்பல் நிலை ஏற்படும் சாத்தியம்! சீமெந்து மூடை ஒன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரிப்பு இருள் விலகும்… ஒளி பெருகும்… தீபாவளி! கொழும்பில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு யார் காரணம்??? 24 மணிநேரத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி திம்பிரிகஸ்யாயவில் 8 கிலோ ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

சுமார்

86 stories tagged with this topic. · Page 6 of 8

Stories tagged “சுமார்”

பழனி கோயில் நில மோசடி: இடைத்தரகர் ஜெயபிரகாஷின் கணினிகள் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு!
உலக செய்திகள்

பழனி கோயில் நில மோசடி: இடைத்தரகர் ஜெயபிரகாஷின் கணினிகள் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு!

திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டபாணி மடத்துக்குச் சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம் போலி ஆவணங்கள் மூலம் மோசடியாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில், முக்கியக் குற்றவாளியான இடைத்தரகர் ஜெயபிரகாஷின் போலீஸ் காவல் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.​பழனி தண…

Nirojan Sinthathurai 1 month ago 4
அமெரிக்காவில் ஈரான் குழு: அமெரிக்காவிடம் என்னென்ன நிபந்தனைகள் வைத்தோம்? - ஈரான் சொல்லும் பட்டியல்!
உலக செய்திகள்

அமெரிக்காவில் ஈரான் குழு: அமெரிக்காவிடம் என்னென்ன நிபந்தனைகள் வைத்தோம்? - ஈரான் சொல்லும் பட்டியல்!

ஐக்கிய நாடுகளின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள ஈரான் அமெரிக்காவின் நியூயார்க்கிற்கு சென்றிருக்கிறது. அங்கே அமெரிக்க அதிகாரிகளுக்கும், ஈரான் அதிகாரிகளுக்கு தீவிரமாக ஈரான் போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. நேற்றும் இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்து உள்ளது. இந்தப் பே…

Nirojan Sinthathurai 1 month ago 9
வங்காள விரிகுடாவில் தீவிரமடையும் தாழமுக்கம்: கடலுக்குச் செல்ல மீனவர்களுக்குச் சிவப்பு எச்சரிக்கை!
இலங்கை

வங்காள விரிகுடாவில் தீவிரமடையும் தாழமுக்கம்: கடலுக்குச் செல்ல மீனவர்களுக்குச் சிவப்பு எச்சரிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்த முன்னெச்சரிக்கை நிலையம், ஆழம் கூடிய வங்காள விரிகுடாக் கடற்பரப்புகளுக்காக இன்று முற்பகல் 10 மணிக்குச் சிவப்பு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ​வட ஆந்திரக் கடற்கரையைக் கடந்துள்ள ஆழமான தாழமுக்கம் தற்போது காங்கேசன்துறைக்கு வடகிழக்கே சுமார் 1,100 கிலோமீற்றர்…

ABM 1 month ago 11
`தேர்தல் முடிவுகள் மீது கடும் சந்தேகங்களை எழுப்புகிறது; ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்!'- ஸ்டாலின்
உலக செய்திகள்

`தேர்தல் முடிவுகள் மீது கடும் சந்தேகங்களை எழுப்புகிறது; ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்!'- ஸ்டாலின்

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மூலம் வாக்காளர் பட்டியலிலிருந்து சுமார் 1.3 கோடி பெயர்கள் நீக்கப்பட்டது, 'படிவம் 6'-ல் விதிகளை மீறி மாற்றங்கள் செய்தது, தரவுத்தளத்தை மத்தியமயமாக்கியது, தேர்தல் ஆணையர்களின் அனுமதியின்றி பல உத்தரவுகள் வெளியானது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையர்கள…

Nirojan Sinthathurai 1 month ago 13
`2,700 மதிப்புள்ள புற்றுநோய் மருந்து 27,000-க்கு விற்பனை; இது பகல்கொள்ளை'- உச்ச நீதிமன்றம் கண்டனம்!
உலக செய்திகள்

`2,700 மதிப்புள்ள புற்றுநோய் மருந்து 27,000-க்கு விற்பனை; இது பகல்கொள்ளை'- உச்ச நீதிமன்றம் கண்டனம்!

உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் அத்தியாவசிய மருந்துகளின் விலையைக் கட்டுப்படுத்துவது குறித்த வழக்கின் விசாரணையின்போது, மருந்து நிறுவனங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களின் அநியாய லாபக் கொள்ளையைச் சுட்டிக்காட்டி, இந்திய உச்ச நீதிமன்றம் கடும் அதிர்ச்சியையும் கண்டனத்தையும் பதிவு செய்துள்ளது. நீதிபதிக…

Nirojan Sinthathurai 1 month ago 12
`மாறுபட்ட கருத்துகள் எழுவது இயல்பு; கடந்த 10 மாதங்களில் நடந்ததை மட்டும்..!' - ECI விளக்கம்
உலக செய்திகள்

`மாறுபட்ட கருத்துகள் எழுவது இயல்பு; கடந்த 10 மாதங்களில் நடந்ததை மட்டும்..!' - ECI விளக்கம்

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மூலம் வாக்காளர் பட்டியலிலிருந்து சுமார் 1.3 கோடி பெயர்கள் நீக்கப்பட்டது, 'படிவம் 6'-ல் விதிகளை மீறி மாற்றங்கள் செய்தது, தரவுத்தளத்தை மத்தியமயமாக்கியது, தேர்தல் ஆணையர்களின் அனுமதியின்றி பல உத்தரவுகள் வெளியானது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையர்கள…

Nirojan Sinthathurai 1 month ago 13
ECI `பல உத்தரவுகள் எங்கள் அனுமதி இன்றியே வெளியாகின்றன'- SIR விவகாரத்தில் தேர்தல் ஆணையர்கள் அதிருப்தி
உலக செய்திகள்

ECI `பல உத்தரவுகள் எங்கள் அனுமதி இன்றியே வெளியாகின்றன'- SIR விவகாரத்தில் தேர்தல் ஆணையர்கள் அதிருப்தி

இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) நாடு முழுவதும் மேற்கொண்ட ‘சிறப்பு தீவிர திருத்தம்’ (SIR) நடவடிக்கையின்போது, சுமார் 1.3 கோடி வாக்காளர் பெயர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. இது பெரிய பொது விவாதத்தைக் கிளப்பியுள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தின் உள்ளேயே அதிகாரிகளிடையே கடுமையான கருத்து வேறுபாடுகளும் …

Nirojan Sinthathurai 1 month ago 6
24.8 பில்லியன் ரூபாய் TT நிதி மோசடி: ஒருவர் கைது
முக்கிய செய்திகள்

24.8 பில்லியன் ரூபாய் TT நிதி மோசடி: ஒருவர் கைது

தந்திக் பரிமாற்றங்கள் (TT) மூலம் வெளிநாட்டுக் கணக்குகளுக்கு சுமார் 24.8 பில்லியன் ரூபாய்க்கு இணையான வெளிநாட்டு நாணயங்களை மாற்றிய குற்றச்சாட்டின் பேரில், நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் (FCID) கொட்டிக்காவத்தையில் ஒருவரைக் கைது செய்துள்ளனர். பொலிஸாரின் தகவலின்படி, இந்த நிதிப் பரிமாற்றங்கள் 2024 …

ABM 1 month ago 12
தாராபுரம்: திமுக நிர்வாகிகள் வீட்டில் ரூ.48 லட்சம் பறிமுதல்| தீவிர விசாரணையில் தேர்தல் பறக்கும் படை!
உலக செய்திகள்

தாராபுரம்: திமுக நிர்வாகிகள் வீட்டில் ரூ.48 லட்சம் பறிமுதல்| தீவிர விசாரணையில் தேர்தல் பறக்கும் படை!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) தொகுதியில் அக்டோபர்- 6- ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. தி.மு.க தரப்பு வேட்பாளராக வழக்கறிஞர் சுகன்யா களத்தில் உள்ளார். அவரை ஆதரித்து அக்கட்சியினர் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். கட்சியின் மூத…

Nirojan Sinthathurai 1 month ago 12
பிக் பாஷ் தனியார்மயமாக்கல்: மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணியை விற்கும் செயல்முறை தொடக்கம்
விளையாட்டு செய்திகள்

பிக் பாஷ் தனியார்மயமாக்கல்: மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணியை விற்கும் செயல்முறை தொடக்கம்

ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் லீக் தொடரை தனியார்மயமாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணியின் 100 சதவீத உரிமையை விற்பனை செய்வதற்கான ஆரம்பகட்ட செயல்முறை இந்த வாரம் தொடங்குகிறது. கிரிக்கெட் ஆஸ்திரேலியா, கிரிக்கெட் விக்டோரியா மற்றும் அவர்களின் ஆலோசனை நிறுவனமான ரெய்ன் குழுமம் ஆகியவை …

ABM 1 month ago 14
மோசடி புகார்: ``அம்பிகா அக்காவை  நம்பாம யாரை நம்புறது நம்பினேன். ஆனா.!" - நடிகை ராதா வேதனை
சினிமா

மோசடி புகார்: ``அம்பிகா அக்காவை நம்பாம யாரை நம்புறது நம்பினேன். ஆனா.!" - நடிகை ராதா வேதனை

பிரபல திரைப்பட நடிகை ராதா வெப்பேரியில் உள்ள சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு நேரில் வந்து தனது சகோதரியும் நடிகையுமான அம்பிகா மற்றும் தன் சகோதரர் மல்லிகார்ஜுன் ஆகியோர் மீது புகார் அளித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``2006-ல் எனக்கும் அக்கா அம்பிகாவுக்கும் சொத்…

ABM 2 months ago 6
தம்புள்ளை, இப்பன்கடுவ வாவியில் நிர்மாணிக்கப்பட்ட “திய ஜனனி” மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைப்பு
இலங்கை

தம்புள்ளை, இப்பன்கடுவ வாவியில் நிர்மாணிக்கப்பட்ட “திய ஜனனி” மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைப்பு

தம்புள்ளை, இப்பன்கடுவ வாவியில் நிர்மாணிக்கப்பட்ட “திய ஜனனி” மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைப்பு புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் அரசாங்கத்தின் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் தம்புள்ளை, இப்பன்கடுவ வாவியில் நிர்மாணிக்கப்பட்ட 05 மெகாவொட் கொள…

ABM 2 months ago 19

Page 6 of 8 · Showing 61–72 of 86 stories

இசை வானொலி தமிழ்

PAUSED

Melodic Moon இசை வானொலி Tamil -24/7