
ரியாத்திற்கான ஸ்ரீலங்கன் விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்
சவூதி அரேபியாவின் ரியாத் நகருக்கான அனைத்து விமான சேவைகளையும் ஒக்டோபர் 18 ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. ரியாத் விமான நிலையத்தைச் சுற்றி அண்மையில் நிலவிய பாதுகாப்புச் சூழ்நிலை மற்றும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் பாதுகாப்பு மற்றும் செயல…


