Trendingவாழைச்சேனையில் சவர்மா உட்கொண்ட 14 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி
சவர்மா உட்கொண்ட 14 மாணவிகள் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட பிறைந்துரைச்சேனை பகுதிலுள்ள பாடசாலை ஒன்றில் எட்டாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவிகள் வெள்ளிக்கிழமை (02) ஒன்று சேர்ந்து சவர்மா ஓடர் செய்து உட்கொண்டு…







