
'குண்டுக்கட்டாக கைது செய்யும் போலீஸ்;நடுத்தெருவில் அமர்ந்த செவிலியர்கள்!' -எக்மோரில் என்ன நடக்கிறது?
தமிழ்நாடு இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள் பொறுப்பில் இருக்கும் செவிலியர்கள் ஆயிரக்கணக்கானோர் சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே போராடி வந்தனர். மாலை நேரத்தை கடந்தும் போராட்டம் தொடந்ததால் போலீசார் அவர்களை குண்டுக்கட்டாக கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.செவிலியர்கள் போராட்டம்சமவேலைக்கு சம…












