Tamil Ocean
BREAKING
அவிசாவளை தனியார் பேருந்து நிலையம் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கியது கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை! தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் தளம்பல் நிலை ஏற்படும் சாத்தியம்! சீமெந்து மூடை ஒன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரிப்பு இருள் விலகும்… ஒளி பெருகும்… தீபாவளி! கொழும்பில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு யார் காரணம்??? 24 மணிநேரத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி திம்பிரிகஸ்யாயவில் 8 கிலோ ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

பொலிஸ்

29 stories tagged with this topic. · Page 2 of 3

Stories tagged “பொலிஸ்”

களுத்துறையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு!
முக்கிய செய்திகள்

களுத்துறையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு!

களுத்துறை, நாகொட பகுதியில் உணவகம் ஒன்றில் இன்று (9) காலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் குறித்த உணவகத்தின் உரிமையாளர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் இந்த சம்பவத்தில் காயமடைந்துள்ள அவரது மனைவி சிகிச்சைகளுக்காக நாகொட வைத்த…

ABM 1 month ago 12
கெசல்கமுவ ஓயாவில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 8 பேர் கைது.
இலங்கை

கெசல்கமுவ ஓயாவில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 8 பேர் கைது.

வி.தீபன்ராஜ் கெசல்கமுவ ஓயாவில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 8 பேர் கைது. கெசல்கமுவ ஓயாவில், ஆற்றுப் படுக்கையில் இருந்த மாணிக்கக்கல் அடங்கிய மண் படிமங்களைச் சட்டவிரோதமாகத் தோண்டி எடுத்த எட்டுப் பேர் கொண்ட கும்பலொன்றை நுவரெலியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியாட்சகர் அலுவலகத்தின் விசேட பொலிஸ் குழுவினர் இன்று (…

ABM 1 month ago 10
போலி வைத்தியர்கள் இருவர் கைது: ரூ. 15 இலட்சம் பெறுமதியான மருந்துகளும் பறிமுதல்
இலங்கை

போலி வைத்தியர்கள் இருவர் கைது: ரூ. 15 இலட்சம் பெறுமதியான மருந்துகளும் பறிமுதல்

போலி ஆவணங்களைத் தயாரித்து, வைத்தியர்களைப் போல் செயற்பட்டு வந்த இருவர், 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான மருந்துகளுடன் வலான மத்திய ஊழல் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ​மீகலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று (06) மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ள…

ABM 1 month ago 9
திறப்பனை பேருந்து விபத்தில் 14 பேர் காயம்
முக்கிய செய்திகள்

திறப்பனை பேருந்து விபத்தில் 14 பேர் காயம்

இன்று (07) அதிகாலை திறப்பனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட A09 வீதியில், நிகவரெட்டியவிலிருந்து அநுராதபுரம் நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 14 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 12 ஆண்…

ABM 1 month ago 10
SDIG ரன்மல் கொடித்துவக்கு உள்ளிட்ட அதிகாரிகளின் இடமாற்றங்கள் இரத்து
முக்கிய செய்திகள்

SDIG ரன்மல் கொடித்துவக்கு உள்ளிட்ட அதிகாரிகளின் இடமாற்றங்கள் இரத்து

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரன்மல் கொடித்துவக்கு, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் பிரதிப் பொலிஸ் அதிபர் அசோக தர்மசேன உள்ளிட்ட அதிகாரிகளின் இடமாற்றங்களை உடனடி அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஆணைக்குழு இரத்து செய்துள்ளது. குறித்த கோரிக்கை பொலிஸ்மா அதிபரினால் பொலிஸ் ஆணைக்குழுவிற்கு அனுப்ப…

ABM 1 month ago 9
ஞானசார தேரரைக் கைது செய்ய திறந்த பிடியாணை: மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு!
இலங்கை

ஞானசார தேரரைக் கைது செய்ய திறந்த பிடியாணை: மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு!

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரைக் கைது செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் திறந்த பிடியாணை பிறப்பித்துள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்காகத் தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதியரசர்கள…

ABM 1 month ago 8
ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரி மீது தாக்குதல்: ஒளிப்பதிவாளர் கைது
இலங்கை

ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரி மீது தாக்குதல்: ஒளிப்பதிவாளர் கைது

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரி மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் தனியார் ஊடக நிறுவனத்தின் ஒளிப்பதிவாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்திலிருந்து முன்னாள் ஜனாதிபதி வெளியேறியபோது இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. காயமடைந்த அதிகாரி …

ABM 1 month ago 12
கிளிநொச்சியில் டிப்பர் விபத்து – இளைஞன் படுகாயம்
உள்ளூர் செய்திகள்

கிளிநொச்சியில் டிப்பர் விபத்து – இளைஞன் படுகாயம்

கிளிநொச்சியில் , டிப்பர் – மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் , வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்பாரதிபுரத்தை சேர்ந்த சிவில் பாதுகாப்பு படை உத்தியோகஸ்தரான இளைஞனே கை ஒன்று முழங்கைக்கு கீழ் சிதைவடைந்த நிலையில் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளளார் டிப்…

Vinujan 1 month ago 12
எட்டு கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் தொழிலதிபர் ஒருவர் கைது
இலங்கை

எட்டு கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் தொழிலதிபர் ஒருவர் கைது

எட்டு கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் தொழிலதிபர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரத்மலானை பகுதியைச் சேர்ந…

ABM 1 month ago 5
வீடுகளை வாடகைக்கு விடும் முன் எச்சரிக்கை: உரிமையாளர்களுக்கும் பொலிஸார் கெடு!i
இலங்கை

வீடுகளை வாடகைக்கு விடும் முன் எச்சரிக்கை: உரிமையாளர்களுக்கும் பொலிஸார் கெடு!i

சொந்த வீடுகள் அல்லது வணிகக் கட்டிடங்களை வாடகைக்கு விடுவதற்கு முன்னர், வாடகைக்கு வருவோரின் பின்னணி குறித்துச் சரிபார்க்குமாறு பொலிஸார் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். ​கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஜீவ மேடவத்த இதனைத் தெரிவித்துள்ளார். ​சமீபகால…

ABM 1 month ago 7
செட்டியார் தெரு விவகாரம்: விசாரிக்கப்பட்ட தமிழ் இளைஞர்கள் அனைவரும் விடுதலை!
இலங்கை

செட்டியார் தெரு விவகாரம்: விசாரிக்கப்பட்ட தமிழ் இளைஞர்கள் அனைவரும் விடுதலை!

புறக்கோட்டையில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் விடுதலை: மக்கள் பிரதிநிதிகளின் முயற்சிக்கு வெற்றி! கொழும்பு-புறக்கோட்டை செட்டியார் தெருவில் அண்மையில் இடம்பெற்ற சம்பவங்களின் தொடர்ச்சியாக, பொலிஸ் விசாரணைக்காக அழைக்கப்பட்ட தமிழ் இளைஞர்கள் அனைவரும் எவ்வித தடுத்து வைப்புகளுமின்றி இன்று (செப்டம்பர் 27) விடுவி…

ABM 1 month ago 8
தெஹிவளை கைக்குண்டு தாக்குதல் – மேலும் இருவர் கைது
முக்கிய செய்திகள்

தெஹிவளை கைக்குண்டு தாக்குதல் – மேலும் இருவர் கைது

தெஹிவளை, சிறிசங்கபோ மாவத்தையில் உள்ள வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தி இரண்டு பிள்ளைகளைக் கொலை செய்த சம்பவத்திற்கு உதவி ஒத்தாசை புரிந்த மேலும் இரண்டு சந்தேகநபர்கள் மேல் மாகாண தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (25) கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மாதம் 11ஆம் திகதி குறித்த கைக்க…

ABM 1 month ago 12

Page 2 of 3 · Showing 13–24 of 29 stories

இசை வானொலி தமிழ்

PAUSED

Melodic Moon இசை வானொலி Tamil -24/7