
"பாட்டுல ஒரு இடம் மட்டும் ஏன் ஹிட் ஆகணும்?" - 'பத்தா', 'ராமாயணா' குறித்து கார்த்தி நேத்தா பேட்டி
தன் வரிகளில், நம் உணர்வுகளோடு உரையாடுபவர் பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா. சமீபத்தில் வெளியான 'பத்தா' படத்தின் 'மகளே' பாடலின் வரிகளும் பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. அத்தோடு, ஏ.ஆர். ரஹ்மான், ஹான்ஸ் ஜிம்மர் இசையில் உருவாகி வரும் 'ராமாயணா' படத்தின் தமிழ் பதிப்பிற்கும் ஒரு பாடல் எழுதியிருக்கிறார். …












