இலங்கை
இரண்டு மரணத் தீர்ப்புகள் – நிலாந்தன்!
கடந்த ஆண்டு ஒகஸ்ற் மாதம் நிறைவேற்றப்பட்ட ஐநா தீர்மானத்தின் 43ஆவது பந்தியில் ஒரு விடயம் உள்ளது.இலங்கைத் தீவின் இன முரண்பாட்டு வரலாற்றில் பாலியல் வன்கொடுமைக் குற்றம் புரிந்ததற்காக படைத் தரப்பு தண்டிக்கப்பட்ட ஒரே ஒரு சந்தர்ப்பம் கிரிசாந்தி கொலை வழக்குத்தான் என்று அப்பந்தியில் கூறப்பட்டுள்ளது.அதன்பின் …
3 months ago 1 min read 8

