
டெல்லி பல்கலைகழகத்தில் எழுந்த பாலியல் குற்றச்சாட்டு; பேராசிரியர் பதவிலிருந்து காங்கிரஸ் MP டிஸ்மிஸ்
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வந்த காங்கிரஸ் எம்.பி அங்கோம்சா பிமோல் அகோஜம் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக சமீபத்தில் பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கப்பட்டார். கடந்த மே மாதத்தில் 11 மாணவிகள் அகோஜம் மீது பாலியல் துன்புறுத்தல் புகார்களை அளித்தனர். கூட…












