Trendingமும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக லூக் வில்லியம்ஸ்
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் (WPL) இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக லூக் வில்லியம்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் அணியில் இருந்து விலகிய லிசா கீட்லிக்கு பதிலாக லூக் வில்லியம்ஸ் பொறுப்பேற்கவுள்ளார். லிசா கீட்லி தற்போது கிரிக்கெட் ஆஸ்த…






