TrendingODI உலகக்கிண்ணத் தொடருக்கான முன்னேற்பாடு: மீண்டும் நேருக்கு நேர் மோதும் பாகிஸ்தான் – இங்கிலாந்து!
ODI உலகக்கிண்ணத் தொடரை முன்னிட்டு பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் மீண்டும் மோதத் தயாராகி வருகின்றன. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தத் தொடர், உலகக்கிண்ணத்திற்கான அணித் தயாரிப்புகளை மதிப்பிடுவதற்கான முக்கிய வாய்ப்பாக அமையவுள்ளது. பாகிஸ்தான் அணியின் சல்மான் ஆகா கடந்த சில மாதங்களில் பல்வேறு ஏற்ற இ…



