
காசிமேடு: "மீனவர்கள் காணாமல் போனதாகத் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்?" - கனிமொழி கேள்வி
’முரசு’ புயலின்போது படகு கவிந்து விபத்துக்குள்ளானதில் காசிமேடு மீனவர்கள் 9 பேர் மாயமான நிலையில், ஆந்திராவில் 5 பேர் உடல் கரை ஒதுங்கியுள்ளது. மேலும், 4 மீனவர்களைத் தேடும் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பாக திமுக எம்.பி கனிமொழி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அப…









