Tamil Ocean
BREAKING
அவிசாவளை தனியார் பேருந்து நிலையம் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கியது கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை! தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் தளம்பல் நிலை ஏற்படும் சாத்தியம்! சீமெந்து மூடை ஒன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரிப்பு இருள் விலகும்… ஒளி பெருகும்… தீபாவளி! கொழும்பில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு யார் காரணம்??? 24 மணிநேரத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி திம்பிரிகஸ்யாயவில் 8 கிலோ ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

நடிகர்

26 stories tagged with this topic. · Page 1 of 3

Stories tagged “நடிகர்”

நடிகர் சபேஷ் கார்த்திக் திடீர் மரணம் - தேவா குடும்பத்தை துரத்தும் சோகம்
சினிமா

நடிகர் சபேஷ் கார்த்திக் திடீர் மரணம் - தேவா குடும்பத்தை துரத்தும் சோகம்

மறைந்த இசையமைப்பாளர் தேவாவின் சகோதரர் மகன் சபேஷ் கார்த்திக் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் காலமானார். அவருக்கு வயது 37.கடந்த வாரம் மறைந்த தேவாவின் சகோதரும் கடந்தாண்டு இதே அக்டோபர் மாதம் மறைந்தவருமான இசையமைப்பாளர் சபேஷின் மகன் கார்த்திக் துணை, கதாபாத்திரத்தில் பல படங்களில் நடித்து வந்தார்.பட்டத்…

ABM 4 weeks ago 7
Jailer 2: " 'ஜெயிலர் 1' வாய்ப்பு மிஸ் ஆகிவிட்டது; இம்முறை தவறவிடக்கூடாது என..." - ஹக்கீம் ஷாஜகான்
சினிமா

Jailer 2: " 'ஜெயிலர் 1' வாய்ப்பு மிஸ் ஆகிவிட்டது; இம்முறை தவறவிடக்கூடாது என..." - ஹக்கீம் ஷாஜகான்

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் 'ஜெயிலர் 2' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. படத்தில் வில்லன் குழுவில் வருபவராக முக்கியக் கதாபாத்திரத்தில் இருக்கிறார் நடிகர் ஹக்கீம் ஷாஜகான். Jailer 2 - Rajinikanthசமீபத்திய பேட்டி ஒன்றில், 'ஜெயிலர் 2' திரைப்பட அனுபவம் தொடர்பாக அவர் பகிர்ந…

ABM 4 weeks ago 8
தேவா: 'ரொம்ப கஷ்டமா இருக்கு; இப்படி திடீர்னு...' - கலங்கிய வடிவேலு
சினிமா

தேவா: 'ரொம்ப கஷ்டமா இருக்கு; இப்படி திடீர்னு...' - கலங்கிய வடிவேலு

இசையமைப்பாளர் தேவா உடல் நலக்குறைவால் நேற்று ( அக்.17) காலமானார். அவருக்கு வயது 75.தேவா மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். தேவாஇந்நிலையில், தேவாவிற்கு இரங்கல் தெரிவித்து நடிகர் வடிவேலு வீடியோ வெளியிட்டிருக்கிறார்."அண்ணன் தேனிசை…

ABM 1 month ago 5
Jailer 2: "திரையில் அவருடைய காட்சிகள் குறைக்கப்பட்டதைக் கண்டு..." - மோகன்லாலின் ஆடை வடிவமைப்பாளர்
சினிமா

Jailer 2: "திரையில் அவருடைய காட்சிகள் குறைக்கப்பட்டதைக் கண்டு..." - மோகன்லாலின் ஆடை வடிவமைப்பாளர்

ரஜினிகாந்தின் 'ஜெயிலர் 2' திரைப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லாலின் காட்சிகள் குறைக்கப்பட்டது குறித்து ஆவேசமாகப் பதிவிட்டிருந்த ஆடை வடிவமைப்பாளர் ஜிஷாத் சம்சுதீன், தற்போது தனது கருத்துக்கு விளக்கமளித்துப் புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.Jailer 2 - Rajinikanthமுன்னதாக, ஜெயிலர் 2' படத்தில் மோகன்ல…

ABM 1 month ago 9
Deva: "கள்ளம், கபடம், வஞ்சகம் இல்லாத 'சொக்கத்தங்கம்' தேவா!" - ரஜினி இரங்கல்
சினிமா

Deva: "கள்ளம், கபடம், வஞ்சகம் இல்லாத 'சொக்கத்தங்கம்' தேவா!" - ரஜினி இரங்கல்

இசையமைப்பாளர் 'தேனிசைத் தென்றல்' தேவா திடீர் உடல்நலக் குறைவு காரணமாக இன்று இயற்கை எய்தினார். அவருடைய மறைவுக்குத் திரைத்துறையினர், அரசியல் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்தும், தேவாவுக்கு இரங்கல் தெரிவித்துக் காணொளி ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.Devaஅதில் அவர், "என் அர…

ABM 1 month ago 9
Jailer 2: வடமாநில மல்டிப்ளக்ஸ்களில் ரிலீஸாகாத ஜெயிலர் 2; ரசிகர்கள் கவலை; காரணம் என்ன?
சினிமா

Jailer 2: வடமாநில மல்டிப்ளக்ஸ்களில் ரிலீஸாகாத ஜெயிலர் 2; ரசிகர்கள் கவலை; காரணம் என்ன?

நடிகர் ரஜினிகாந்த்தின் 'ஜெயிலர் 2' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. ஆனால், வட இந்தியாவிலுள்ள ரஜினிகாந்த் ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். JAILER Stillsவட இந்தியாவில் உள்ள பி.வி.ஆர் ஐநாக்ஸ், சினேபோலிஸ் போன்ற முன்னணி மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் 'ஜெயிலர் 2' தி…

ABM 1 month ago 8
மும்பை CJP போராட்டத்தில் பங்கேற்ற நடிகர் இம்ரான் கான் - நாட்டைவிட்டு வெளியேற  உத்தரவு; பின்னணி என்ன?
உலக செய்திகள்

மும்பை CJP போராட்டத்தில் பங்கேற்ற நடிகர் இம்ரான் கான் - நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு; பின்னணி என்ன?

பாலிவுட் நடிகர் இம்ரான் கான் சமீபத்தில் மும்பையில் காக்ரோச் ஜனதா கட்சியினர் தலைமை தேர்தல் கமிஷனர் பதவி விலகவேண்டும் என்று கோரி நடத்திய போராட்டத்தில் தனது காதலியுடன் கலந்து கொண்டார். இதையடுத்து இம்ரான் கானும், அவரது காதலியும் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இம்ரான் கானுக்கு அமெரிக்க கு…

Nirojan Sinthathurai 1 month ago 7
'ரசிகர் மன்றம் டு நற்பணி இயக்கம்; புதிய கொடி அறிமுகம்!' - கோவையில் தனுஷின் அடுத்த மூவ்!
உலக செய்திகள்

'ரசிகர் மன்றம் டு நற்பணி இயக்கம்; புதிய கொடி அறிமுகம்!' - கோவையில் தனுஷின் அடுத்த மூவ்!

நடிகர் தனுஷின் அகில இந்திய தனுஷ் ரசிகர் மன்றத்தை தனுஷ் நற்பணி இயக்கம் என பெயர் மாற்றியிருக்கின்றனர். கோவையில் நடந்த மன்ற நிர்வாகிகள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. தனுஷ் அரசியலுக்கு அச்சாரம் இடுகிறார் என பேசப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் அவரின் இந்த மூவ் முக்கியமானதாக பார்க்கப்ப…

Nirojan Sinthathurai 1 month ago 5
96 Re-release: "இது ஸ்கூல், காலேஜ் முடிச்சிருக்கலாமேனு ஏக்கத்தை உருவாக்குச்சு!" - முருகதாஸ் பேட்டி
சினிமா

96 Re-release: "இது ஸ்கூல், காலேஜ் முடிச்சிருக்கலாமேனு ஏக்கத்தை உருவாக்குச்சு!" - முருகதாஸ் பேட்டி

எந்த நிலப்பரப்பை மையப்படுத்திய கதை என்றாலும், அதில் குணச்சித்திர நடிகராகத் தன்னுடைய இருப்பைப் பதிவு செய்துவிடுவார் நடிகர் 'ஆடுகளம்' முருகதாஸ். விஜய் சேதுபதியின் '96' படத்திற்கெனத் தனி ரசிகர் கூட்டம் எப்போதும் உண்டு. ஒவ்வொரு முறை ரீ-ரிலீஸின்போதும், படத்தையும் அதன் பாடல்களையும் ரசிகர்கள் உருகிக் கொண்…

ABM 1 month ago 7
Kushboo: "உங்க வீட்டுப் பெண்களின் புகைப்படங்களை AI மூலம் தவறாக மாற்றிப் பாருங்கள்" - குஷ்பு காட்டம்
சினிமா

Kushboo: "உங்க வீட்டுப் பெண்களின் புகைப்படங்களை AI மூலம் தவறாக மாற்றிப் பாருங்கள்" - குஷ்பு காட்டம்

நடிகை குஷ்பூ நேற்றைய தினம், தென்னிந்தியத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டார். குஷ்பு அந்தக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் இருக்கும் நன்மைகள், தீமைகள் குறித்துப் பேசியிருக்கிறார்.அவர் பேசுகையில், "ஏ.ஐ.…

ABM 1 month ago 8
"இந்தக் கார்த்திக் சுப்புராஜைத்தான் தேடிக்கொண்டிருந்தேன்" - டோரதி படக்குழுவைப் பாராட்டிய ரஜினிகாந்த்
சினிமா

"இந்தக் கார்த்திக் சுப்புராஜைத்தான் தேடிக்கொண்டிருந்தேன்" - டோரதி படக்குழுவைப் பாராட்டிய ரஜினிகாந்த்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான 'டோரதி' படத்தைப் பார்த்த நடிகர் ரஜினிகாந்த், படக்குழுவை வரவழைத்து, தனது வாழ்த்தைத் தெரிவித்திருக்கிறார். Dorothy | டோரதி ரிஷிகாந்த், சனந்த், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர். இளையராஜா இசையமைத்திருந்த இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெ…

ABM 1 month ago 8
'புருஷன்' கோவா படப்பிடிப்பில் விஷால் காயம்; என்ன நடந்தது? இப்போது எப்படி இருக்கிறார் விஷால்?
சினிமா

'புருஷன்' கோவா படப்பிடிப்பில் விஷால் காயம்; என்ன நடந்தது? இப்போது எப்படி இருக்கிறார் விஷால்?

விஷால் இயக்கி நடித்த 'மகுடம்' படத்திற்குப் பின், 'புருஷன்' படத்தில் நடித்து வருகிறார். கோவாவில் நடந்த இதன் படப்பிடிப்பில் சண்டைக்காட்சியின்போது விஷாலின் முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் செப்டம்பர் 27ம் தேதி நடந்த தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில் கூட அவர் பங்கேற்கவில்…

ABM 1 month ago 8

Page 1 of 3 · Showing 1–12 of 26 stories

இசை வானொலி தமிழ்

PAUSED

Melodic Moon இசை வானொலி Tamil -24/7