
இன்றும் சுழற்சி முறை மின்வெட்டு – உங்கள் பகுதிக்கான நேரம் இதோ!
நுரைச்சோலை லக்விஜய அனல் மின்நிலையம் செயலிழந்தமை காரணமாக, இன்றைய தினத்திலும் (20) நாடளாவிய ரீதியில் மின்வெட்டை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டமைப்பு செயற்பாட்டாளர் (National System Operator) நிறுவனம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பய…


