
"இன்று கொண்டாடுறாங்க; ஆனா ஒரு வருடத்திற்கு முன்பு..." - ரிஷிகாந்த் குறித்து 'மொத ராத்திரி' இயக்குநர்
'மொத ராத்திரி' படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் நடிகர் ரிஷிகாந்த். அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாக இருக்கும் 'டோரதி' படத்திலும் கதாநாயகனாக நடித்திருக்கிறார். ரஜினிகாந்தின் சாயல் இருப்பதாக ரிஷிகாந்தை நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் டிரெண்டாக்கி இருக்கின்றனர். இ…





