Tamil Ocean
BREAKING
அவிசாவளை தனியார் பேருந்து நிலையம் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கியது கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை! தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் தளம்பல் நிலை ஏற்படும் சாத்தியம்! சீமெந்து மூடை ஒன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரிப்பு இருள் விலகும்… ஒளி பெருகும்… தீபாவளி! கொழும்பில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு யார் காரணம்??? 24 மணிநேரத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி திம்பிரிகஸ்யாயவில் 8 கிலோ ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

நாமல்

15 stories tagged with this topic. · Page 1 of 2

Stories tagged “நாமல்”

நாமலின் தனிப்பட்ட செயலாளர் சஞ்சய சமரசிங்க கைது!
இலங்கை

நாமலின் தனிப்பட்ட செயலாளர் சஞ்சய சமரசிங்க கைது!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவின் தனிப்பட்ட செயலாளரான சஞ்சய சமரசிங்க, ஊழல் அல்லது லஞ்சப் புகார்களை விசாரிக்கும் ஆணையத்தால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார். லஞ்ச ஊழல் விசாரணை ஆணையத்தில் திங்கட்கிழமை (19) ஆஜரானதை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டத…

ABM 1 month ago 5
நாமல் ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் சஞ்சய் சமரசிங்கவின் வீட்டில் அதிரடி சோதனை!
இலங்கை

நாமல் ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் சஞ்சய் சமரசிங்கவின் வீட்டில் அதிரடி சோதனை!

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் சஞ்சய் சமரசிங்கவின் கல்கிஸ்ஸையில் அமைந்துள்ள வீட்டில் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. ​கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, காவல்துறை மற்றும் காவல்துறை விசேட அதிரடிப் படையினர் இணைந்து இந…

ABM 1 month ago 7
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மற்றும் ஜானகி சிறிவர்தன ஆகியோரின் விளக்கமறியல் நீடிப்பு!
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மற்றும் ஜானகி சிறிவர்தன ஆகியோரின் விளக்கமறியல் நீடிப்பு!

கிரிஷ் நிறுவன நிதி முறைகேடுகள் தொடர்பான விசாரணைகள் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இன்று (16) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதன்போது, வழக்கில் சந்தேகநபர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மற்றும் கிரிஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன ஆகியோர…

ABM 1 month ago 7
எயார்பஸ் இலஞ்ச விவகாரம்: நாமல் ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல்!
இலங்கை

எயார்பஸ் இலஞ்ச விவகாரம்: நாமல் ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல்!

எயார்பஸ் விமானக் கொள்முதலின் போது இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை, எதிர்வரும் 27 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. ​கொழும்பு பிரதான நீதவான் அஸங்க எஸ். போதரகம…

ABM 1 month ago 10
நாமல் ராஜபக்‌ஷ நீதிமன்றுக்கு
முக்கிய செய்திகள்

நாமல் ராஜபக்‌ஷ நீதிமன்றுக்கு

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்‌ஷ இன்று (13) நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்டுள்ளார். சிறைச்சாலை அதிகாரிகளினால், சிறைச்சாலை பேருந்தில் இன்று முற்பகல் கோட்டை நீதவான் நீதிமன்றுக்கு இவ்வாறு அழைத்துவரப்பட்டுள்ளார்

ABM 1 month ago 7
நாமல் ராஜபக்‌ஷ மீண்டும் நீதிமன்றுக்கு
முக்கிய செய்திகள்

நாமல் ராஜபக்‌ஷ மீண்டும் நீதிமன்றுக்கு

விளக்கமறியலில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ இன்று (06) மீண்டும் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். சர்ச்சைக்குரிய ‘க்ரிஷ்’ கொடுக்கல்வாங்கல் தொடர்பான வழக்கு விசாரணைக்காகவே அவர் இவ்வாறு அழைத்து வரப்பட்டுள்ளார். ‘க்ரிஷ…

ABM 1 month ago 7
P.B ஜயசுந்தரவிடம் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு வாக்குமூலம்
முக்கிய செய்திகள்

P.B ஜயசுந்தரவிடம் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு வாக்குமூலம்

முன்னாள் நிதி அமைச்சின் செயலாளர் P.B. ஜயசுந்தரவிடம், இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றுள்ளனர். நிக்கவரட்டிய பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து சுமார் 4 மணிநேரம் இவ்வாறு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எயார்பஸ் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் மு…

ABM 1 month ago 8
எயார்பஸ் வழக்கு: நாமல் ராஜபக்ஷவுக்கு பிணை – வெளிநாடு செல்லத் தடை!
இலங்கை

எயார்பஸ் வழக்கு: நாமல் ராஜபக்ஷவுக்கு பிணை – வெளிநாடு செல்லத் தடை!

எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான பணச்சலவை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை, பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. ​இதன்படி, சந்தேகநபரான நாமல் ராஜபக்ஷவை ஐந்து இலட்சம் ரூபாய் ரொக்கப…

ABM 1 month ago 6
எயார்பஸ் வழக்கு: நாமலுக்கு மீண்டும் விளக்கமறியல்!
முக்கிய செய்திகள்

எயார்பஸ் வழக்கு: நாமலுக்கு மீண்டும் விளக்கமறியல்!

எயார்பஸ் (Airbus)கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் அக்டோபர் 13 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (29) காலை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட…

ABM 1 month ago 8
நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் நீடிப்பு!
இலங்கை

நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் நீடிப்பு!

எயார்பஸ் விமானக் கொள்வனவு கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் அக்டோபர் மாதம் 13 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ​நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (29) காலை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில்…

ABM 1 month ago 7
நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நாமல்
முக்கிய செய்திகள்

நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நாமல்

சிறையில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ஷ கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்குக் இன்று (29) காலை அழைத்துவரப்பட்டார். சர்ச்சைக்குரிய ‘கிரிஷ்’ பேரம் தொடர்பாக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இலஞ்ச ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், நாமல் ராஜபக்ச நான்காவது சந்தேக நபராகப் பெ…

ABM 1 month ago 8
குற்றவாளியாக பெயரிடப்பட்டார் நாமல்
முக்கிய செய்திகள்

குற்றவாளியாக பெயரிடப்பட்டார் நாமல்

சர்ச்சைக்குரிய ‘கிரிஷ்’ கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரபல இந்திய சொத்து அபிவ…

ABM 1 month ago 6

Page 1 of 2 · Showing 1–12 of 15 stories

இசை வானொலி தமிழ்

PAUSED

Melodic Moon இசை வானொலி Tamil -24/7