
Anirudh: 'ஆஹா கல்யாணம்...' - அனிருத் - காவ்யா மாறன் திருமணம்; எங்கே? எப்போது? வெளியான தகவல்
இசையமைப்பாளர் அனிருத்துக்கும், சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனுக்கும் திருமணம் நடைபெறவிருப்பதாகக் கடந்த சில மாதங்களாகவே பேசப்பட்டு வந்தது. தற்போது அத்தகவல் உறுதியாகி இருக்கிறது. அனிருத்இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்வு வருகிற நவம்பர் 21-ம் தேதி சென்னையில் நடைபெறவிருக்கிறது. …












