
சினிமா
Deva: "அஜித்தை பாட வைக்க முயற்சி பண்ணினேன்!" - தேனிசை தென்றல் தேவா ஷேரிங்ஸ்
இசையமைப்பாளர் 'தேனிசைத் தென்றல்' தேவா இன்று திடீர் உடல்நலக் குறைவால் காலமானார். அவருடைய மறைவுக்குத் திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். Music Director Devaஆனந்த விகடனுக்கு அவர் வெவ்வேறு சமயங்களில் அளித்த பேட்டிகளில் பல விஷயங்களை அவர் பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் அஜித்தைப் பாட …
1 month ago 1 min read 12

