இலங்கை
ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாடு: ஆராய்வதற்கு பாராளுமன்ற உபகுழு நியமனம்!
ஆசிரியர் சேவையிலிருந்து அதிபர் சேவைக்கு நியமிக்கப்படும்போது ஏற்படும் சம்பள முரண்பாடுகள் குறித்து ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்குவதற்காக பாராளுமன்ற உபகுழுவொன்றை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹேஷா விதானகே தலைமையிலான கல்வி, தொழிற்படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைச…
1 month ago 1 min read 8

