
நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் வேளையில் மழை பெய்யக் கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், குருநாகல், பொலன்னறுவ, திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும். அத்துடன் மேல் மாகாணம், காலி மாவட்டம் மற்றும் கடலோரப் பகுதிகளில் காலை வேளையிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இடியுட…












