Trendingவிளையாட்டு செய்திகள்
மொத்தத்தைப் பாதுகாக்க முடியாததற்கு போட்டிகள் தாமதமாக ஆரம்பிப்பதும் ஒரு காரணம் – ஜேக்கப் டஃபி
நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரில், முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கும் ஓட்ட எண்ணிக்கையைப் பாதுகாக்க முடியாமல் போவதற்கு போட்டிகள் தாமதமாக ஆரம்பிப்பதும் ஒரு முக்கிய காரணம் என நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேக்கப் டஃபி தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் நியூசிலாந்து…
2 weeks ago 2 min read 17

