
இலங்கை
மலையக மார்க்க ரயில் சேவை 10 மாதங்களின் பின் இன்று மீண்டும் ஆரம்பம்!
இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்டு முடங்கியிருந்த மலையக மார்க்க ரயில் சேவைகள், சுமார் 10 மாத கால இடைவெளிக்குப் பிறகு இன்று (02) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, முதற்கட்டமாக கொழும்பிலிருந்து பேராதனை மற்றும் கம்பளை வரையான ரயில் சேவைகள் இன்று முதல் …
1 month ago 1 min read 10

