
முக்கிய செய்திகள்
தண்டவாளத்தில் விழுந்த மரம் : புகையிரத சேவைகள் வழமைக்குத் திரும்பின
கொழும்பு கோட்டையிலிருந்து ரம்புக்கனை நோக்கிப் பயணித்த புகையிரதம் பொல்கஹவேல புகையிரத நிலையத்தை நெருங்கியபோது, எதிர்பாராதவிதமாக தண்டவாளத்தில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் பிரதான பாதையிலான புகையிரதப் போக்குவரத்தில் தடங்கல் ஏற்பட்டது. எனினும், தண்டவாளத்தில் விழுந்து போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ம…
2 weeks ago 1 min read 7

