
உலக செய்திகள்
பள்ளி குடிநீர் தொட்டிக்குள் மனிதக் கழிவு: ``மூடி மறைத்த பள்ளி நிர்வாகம்" - டிடிவி தினகரன்
திண்டுக்கல் மாவட்டம் மானூர் அரசுப்பள்ளி குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டதாக புகார் எழுந்திருக்கிறது. இது தொடர்பாக அமமுக தலைவர் டிடிவி தினகரன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டத்திற்கு உட்பட்ட மானூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய …
1 month ago 1 min read 6

