
'இது' நடந்தால் மக்கள் தொகை கணக்கெடுப்பில் அரசியல் தலையீடு ஏற்படும்! - மார்க்சிஸ்ட் கம்யூ. எதிர்ப்பு
இந்தியாவில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்கான பணிகள் நடந்து வருகின்றன.கடந்த 16-ம் தேதி, மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டிருந்த அறிக்கையில் மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணிகளுக்கு > அரசு, உள்ளாட்சி அமைப்புகள், அரசு உதவிபெறும் அல்லது உதவிபெறாத தனியார் நிறுவனங்கள், சங்கங்கள் அல்லது அறக்கட்டளைகளின் கல்…












