
இலங்கை
இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் 18 சதவீதம் பேர் முதியோர்கள் – அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே
இலங்கையில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களின் எண்ணிக்கை 39 லட்சத்து 21 ஆயிரத்து 124 ஆக அதிகரித்துள்ளது. இது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 18 சதவீதமாகும் என கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார். இத்தொகையில் 17 லட்சத்து 12 ஆய…
1 month ago 1 min read 7

