
சினிமா
நயன்தாராவுக்காக காத்திருக்கிறதா `காஞ்சனா 4', `கால பைரவா'வுக்கு பதில் இந்தப் படமா? - லாரன்ஸ் லைன்அப்!
ஹாரர் படங்களின் மூலம் பேய்த்தனமான வெற்றிகளை குவித்து வந்த ராகவா லாரன்ஸ், அடுத்து புராண கதைகளின் மீது கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். அதன் முன்னோட்டமாக 'மஹாவீர் கர்ணா'வை அறிவித்திருக்கிறார்கள். பூஜா ஹெக்டேமகாபாரத இதிகாச நாயகர்களில் ஒருவரான மஹாவீர் கர்ணன் கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார…
2 months ago 2 min read 11

