
'மேடையில் உணர்ச்சிவசப்பட்டு அழுத சத்யபாமா; ஆறுதல் கூறிய முதல்வர் விஜய்!' - என்ன நடந்தது?
தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்துக்காக முதல்வர் விஜய் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார். இந்தக் கூட்டத்தில் பேசிய தாராபுரம் தவெக வேட்பாளர் சத்யபாமா திடீரென கண்கலங்கி எமோஷனலாக பேசினார். சத்யபாமாசத்யபாமா பேசியதாவது, ' தலைவரைப் பற்றி ஒரு வார்த்தையில் சொல்லிவிட முடியாது. நான் இங்கே பார்ப்பதை கன…











