
டோரதி: "கார்த்திக் சுப்புராஜ் ஒரு கல்ட் இயக்குநர்.!"- படக்குழுவை பாராட்டிய கன்னட நடிகர் உபேந்திரா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'டோரதி' திரைப்படம் செப்.25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார்.'டோரதி' படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. திரைத்துறையைச் சேர்…






