
இலங்கை
காவன்திஸ்ஸ’ யானை மீது துப்பாக்கிச் சூடு நடத்திய அதிகாரி கைது!
‘காவன்திஸ்ஸ’ என்ற தந்தம் கொண்ட யானை மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். எஹட்டுவேவ பிரதேச செயலகத்தில் திறன் அபிவிருத்தி அதிகாரியாகப் பணிபுரியும் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். வனஜீவராசிகள் திணைக…
1 month ago 1 min read 6

