
மலையகத்திற்கான ரயில் சேவைகள் தொடர்ந்து பாதிப்பு
கடிகமுவ ரயில் நிலையம் அருகில் உள்ள மண் திட்டிலிருந்து இன்று (17) அதிகாலை மீண்டும் பெருமளவு மண் ரயில் பாதை மீது சரிந்து விழுந்துள்ளது. இதன்காரணமாக பொல்கஹவெலவிலிருந்து கம்பளை நோக்கி இயக்கப்படும் ரயிலும், கம்பளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி இயக்கப்படும் ரயிலும் தமது பயணங்களை ஆரம்பிப்பதில் தாமதமாகு…


