
முக்கிய செய்திகள்
CT சிமுலேட்டர் இயந்திரம் செயலிழப்பு: 1,500 நோயாளர்கள் காத்திருப்போர் பட்டியலில்!
மஹரகம அபேக்ஷா புற்றுநோய் வைத்தியசாலையிலுள்ள சீடி சிமுலேட்டர் (CT Simulator) இயந்திரம் செயற்படாமையினால், கதிர்வீச்சு சிகிச்சையைப் (Radiation Therapy) பெறவேண்டிய நோயாளிகள் கடும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக அரச கதிர்வீச்சு தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாகச் சுமார் 1,500…
1 month ago 1 min read 8

