Trending8 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானிடம் வெற்றியில்லை! வரலாற்றை மாற்றுமா ஜிம்பாப்வே?
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் கடந்த எட்டு ஆண்டுகளாக வெற்றிபெற முடியாமல் தவிக்கும் ஜிம்பாப்வே அணி, அந்த மோசமான சாதனைக்கு முற்றுப்புள்ளி வைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் 99 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்ற ஜிம்பாப்வே, திங்கட…










