Trending49 பந்துகளில் சதம்: பாகிஸ்தான் வீரர் முஹம்மது ஷஹ்சாத் புதிய சாதனை
பாகிஸ்தான் கிரிக்கெட்டில் முதல் தரப் போட்டிகளில் அதிவேக சதம் அடித்த வீரர் என்ற புதிய சாதனையை முஹம்மது ஷஹ்சாத் படைத்துள்ளார். இஸ்லாமாபாத்தில் உள்ள டைமண்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஜனாதிபதி டிராபி போட்டியில் கிங்ஸ்மென் அகாடமி அணிக்கு எதிராக பாகிஸ்தான் டெலிவிஷன் அணிக்காக விளையாடிய ஷஹ்சாத், வெறு…



