
முக்கிய செய்திகள்
லண்டன் விபத்தில் இலங்கை மாணவி பரிதாப பலி
லண்டன் நகரில் இடம்பெற்ற விபத்தொன்றில் இலங்கை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் மெலீஷா பிரேமரத்ன என்ற 16 வயதுடைய மாணவி என தெரிவிக்கப்படுகிறது. தனியார் பாடசாலையொன்றில் 12 ஆம் தரத்தில் கல்வி பயிலும் இவர், கடந்த வியாழக்கிழமை (24) காலை 8.15 மணியளவில் பாடசாலைக்கு நடந்து சென்று கொண்டிருந…
1 month ago 1 min read 10

