
நவம்பர் 1 முதல் பல்வேறு சேவைகளுக்கு ‘TIN’ இலக்கம் கட்டாயம்: உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவிப்பு
வரும் 2026 நவம்பர் முதலாம் திகதி முதல், நாட்டின் பல முக்கிய செயல்பாடுகளின் போது செல்லுபடியாகும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை (TIN) சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களில் புதிய கணக்குகளை ஆரம்பிக்கும் போது, கட்டிட …


