
கரூர் துயரச் சம்பவம்: "மனதில் ஆறாத ரணமாக, தீராத வலியாக, வேதனையான நிகழ்வு..!" - முதல்வர் விஜய் பதிவு
இன்றோடு கரூர் துயரச் சம்பவம் நடந்து ஓராண்டு ஆகிறது.தமிழ்நாட்டின் தற்போதைய முதலமைச்சர் விஜய் கரூர் பிரசாரத்திற்குச் சென்றிருந்தபோது, அங்கே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர்.அந்தச் சம்பவத்தின் ஓராண்டு நினைவு தினத்தையொட்டி விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்."என் நெஞ்சில் குடியிருக்…


