
மலையகத்தில் ‘கே.டானியல் 100’
மலையகத்தில் ‘கே.டானியல் 100’ ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்த எழுத்தாளர் கே.டானியல் நூற்றாண்டு நினைவேந்தலும் அவரது படைப்புகளின் அறிமுகமும் 17-10-2026 சனிக்கிழமை காலை 10 மணி முதல் 12 மணிவரை கொட்டகலை அரசினர் ஆசிரிய கலாசாலை யில் அரசினர் ஆசிரிய கலாசாலை முதல்வர் எஸ். பிரசாந்தன் தலைமையில் *லெனின் மதிவ…












