Tamil Ocean
BREAKING
அவிசாவளை தனியார் பேருந்து நிலையம் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கியது கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை! தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் தளம்பல் நிலை ஏற்படும் சாத்தியம்! சீமெந்து மூடை ஒன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரிப்பு இருள் விலகும்… ஒளி பெருகும்… தீபாவளி! கொழும்பில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு யார் காரணம்??? 24 மணிநேரத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி திம்பிரிகஸ்யாயவில் 8 கிலோ ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

எம்

122 stories tagged with this topic. · Page 10 of 11

Stories tagged “எம்”

`தேசிய ஜனநாயக கூட்டணியில் சேரும் திட்டமில்லை' - அஜித் பவார் கட்சியுடன் இணைவது குறித்து சரத் பவார்
உலக செய்திகள்

`தேசிய ஜனநாயக கூட்டணியில் சேரும் திட்டமில்லை' - அஜித் பவார் கட்சியுடன் இணைவது குறித்து சரத் பவார்

மகாராஷ்டிராவில் 2023-ம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் மறைந்த மாநில துணை முதல்வர் அஜித் பவார் தலைமையில் இரண்டாக பிரிந்தது. கட்சியின் பெரும்பான்மையான எம்.எல்.ஏ.க்களின் அடிப்படையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பெயர் மற்றும் சின்னம் அஜித் பவார் அணிக்கு சென்றது. இதையடுத்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவ…

Nirojan Sinthathurai 1 month ago 6
முதல்வர் விஜய் ஒரு ’குட்டி எம்.ஜி.ஆர்’ - ஆரத்திக் குடங்களுடன் வரவேற்பு அளித்த தொண்டர்கள்!
உலக செய்திகள்

முதல்வர் விஜய் ஒரு ’குட்டி எம்.ஜி.ஆர்’ - ஆரத்திக் குடங்களுடன் வரவேற்பு அளித்த தொண்டர்கள்!

தமிழக அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை தமிழக முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தொடங்கி வைத்தார். திட்டத்தின் தொடக்க நிகழ்வில் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு முதலமைச்சர் தங்க மோதிரம் அணிவித்…

Nirojan Sinthathurai 1 month ago 6
நட்சத்திர ஹோட்டலாக மாறும் ரஜினிகாந்தின் ராகவேந்திரா திருமண மண்டபம்! - விவரம் என்ன?
சினிமா

நட்சத்திர ஹோட்டலாக மாறும் ரஜினிகாந்தின் ராகவேந்திரா திருமண மண்டபம்! - விவரம் என்ன?

சென்னை கோடம்பாக்கத்தின் அடையாளங்களில் ஒன்று நடிகர் ரஜினிகாந்தின் ராகவேந்திரா திருமண மண்டபம். அவ்வப்போது தன் ரசிகர் சந்திப்பை நிகழ்த்த, ஓய்வு நேரத்தைக் கழிக்க, ரசிகர் மன்ற செயல்பாடுகளை ஒருங்கிணைக்க என பல முக்கிய நிகழ்வுகளுக்கு ரஜினிகாந்த் இந்த மண்டபத்தைப் பயன்படுத்தி வந்தார். தனக்கு இஷ்டமான ராகவேந்த…

ABM 1 month ago 6
”ரெண்டு பேரும் ஒண்ணா வேலை செய்யுங்க" - வாழ்த்திய என்.ஆனந்த்; தவெக-வில் தஞ்சை அதிமுக புள்ளி
உலக செய்திகள்

”ரெண்டு பேரும் ஒண்ணா வேலை செய்யுங்க" - வாழ்த்திய என்.ஆனந்த்; தவெக-வில் தஞ்சை அதிமுக புள்ளி

அதிமுக-வின் தஞ்சாவூர் மாநகரச் செயலாளராக இருந்தவர் என்.எஸ்.சரவணன். சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு உட்கட்சியில் எழுந்த சில பிரச்னைகளால் மாநகரச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் தஞ்சாவூர் தொகுதி வேட்பாளர் என்.எஸ்.சரவணன்தான் எனப் பரவலாகப் பேசப்பட கடைசி நேரத்தில் கூட்…

Nirojan Sinthathurai 1 month ago 5
"இப்படி ஆப்பிரிக்காவில் கூட நடக்காது" - திரிணாமுல் எம்எல்ஏ காரை சுற்றிவளைத்து முட்டை வீசி தாக்குதல்
உலக செய்திகள்

"இப்படி ஆப்பிரிக்காவில் கூட நடக்காது" - திரிணாமுல் எம்எல்ஏ காரை சுற்றிவளைத்து முட்டை வீசி தாக்குதல்

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் சட்டமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்த பிறகு அக்கட்சி தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகிறது. முட்டை மற்றும் கற்களால் இத்தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே மம்தா பானர்ஜி கட்சியைச் சேர்ந்த அதிகமான எம்…

Nirojan Sinthathurai 1 month ago 6
தாராபுரம்: பிரசாரத்தில் தாக்கப்பட்டாரா அமைச்சர் சம்பத் குமார்? உள்ளுர் மக்கள் சொல்வது என்ன?
உலக செய்திகள்

தாராபுரம்: பிரசாரத்தில் தாக்கப்பட்டாரா அமைச்சர் சம்பத் குமார்? உள்ளுர் மக்கள் சொல்வது என்ன?

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டமன்ற‌த் தொகுதிக்குக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ம் நடைபெற இருக்கிறது. ராஜினாமா எம்.எல்.ஏ- வான சத்தியபாமா தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டுள்ளார். தாராபுரம் தொகுதியில் அவருக்கு எதிராகப் பல்வேறு தரப்புகளில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பி வருகின…

Nirojan Sinthathurai 1 month ago 6
‘ஜனநாயகத்தை அச்சுறுத்தாதீர்கள்’ -  அமைச்சர் சம்பத் மீதான தாக்குதல் குறித்து கனிமொழி எம்.எல்.ஏ!
உலக செய்திகள்

‘ஜனநாயகத்தை அச்சுறுத்தாதீர்கள்’ - அமைச்சர் சம்பத் மீதான தாக்குதல் குறித்து கனிமொழி எம்.எல்.ஏ!

தாராபுரத்தில் அமைச்சர் சம்பத் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளதற்கு கண்டனம் தெரிவித்து, கோவை கவுண்டம்பாளையம் தொகுதி த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசியல் என்பது கருத்துக்களுக்கான களம். அந்தக் களத்தில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். கொள்கை ர…

Nirojan Sinthathurai 1 month ago 6
'ஜெகத்ரட்சகனின் மகனுக்கு முதல்வர் விஜய் கொடுத்த பொறுப்பு!' - பின்னணி என்ன?
உலக செய்திகள்

'ஜெகத்ரட்சகனின் மகனுக்கு முதல்வர் விஜய் கொடுத்த பொறுப்பு!' - பின்னணி என்ன?

திமுக எம்.பி ஜெகத்ரட்சகனின் மகனான சந்தீப் ஆனந்துக்கு தவெகவில் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பை கொடுத்திருக்கிறார் முதல்வர் விஜய். CM Vijayஇதுதொடர்பாக பனையூர் வட்டாரத்தில் பேச்சுக் கொடுத்தோம், 'திமுகவில் ஜெகத்ரட்சகனுக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என அவரது குடும்பம் நினைக்கிறது. புதுச்சேரி திமுகவை …

Nirojan Sinthathurai 1 month ago 6
சூலூர்: தவெக எம்.எல்.ஏ-வை நோக்கி பொதுமக்கள் கல்வீச்சு; தடியடி நடத்திய போலீஸ் - என்ன நடந்தது?!
உலக செய்திகள்

சூலூர்: தவெக எம்.எல்.ஏ-வை நோக்கி பொதுமக்கள் கல்வீச்சு; தடியடி நடத்திய போலீஸ் - என்ன நடந்தது?!

கோவை மாவட்டம், சூலூர் அடுத்த நாகம்ம நாயக்கன்பாளையம் பகுதியில் சுமார் 70 ஏக்கர் பரப்பளவில் குட்டை உள்ளது. இந்தக் குட்டையை தூர்வாரி சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை நிரப்ப முடிவு செய்யப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் குட்டையை தூர்வாரும் பணியை துவக்கி வை…

Nirojan Sinthathurai 1 month ago 6
திருவண்ணாமலை எம்.பி அண்ணாதுரையிடம் அதிரடி காட்டிய லஞ்ச ஒழிப்புத்துறை... அதிர்ச்சியில் திமுக-வினர்
உலக செய்திகள்

திருவண்ணாமலை எம்.பி அண்ணாதுரையிடம் அதிரடி காட்டிய லஞ்ச ஒழிப்புத்துறை... அதிர்ச்சியில் திமுக-வினர்

திருவண்ணாமலை எம்.பி-யும் தி.மு.க இளைஞரணி மாவட்ட அமைப்பாளருமான சி.என்.அண்ணாதுரையின் வீடு மற்றும் அவர் தொடர்புடைய பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறைப் போலீஸார் இன்று காலை முதலே தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்தாக வந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெறுவத…

Nirojan Sinthathurai 1 month ago 5
``இரட்டை இலையும், விசில் சின்னமும் ஒன்று' என பேசிவதா? TVK அங்கீகாரம் Suspend?' - அதிமுக மூவ்
உலக செய்திகள்

``இரட்டை இலையும், விசில் சின்னமும் ஒன்று' என பேசிவதா? TVK அங்கீகாரம் Suspend?' - அதிமுக மூவ்

மதுராந்தகத்தில் சில தினங்களுக்கு முன்பு பிரச்சாரம் செய்தபோது தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இரட்டை இலையும், விசில் சின்னமும் ஒன்றுதான் என்று பேசியிருந்தார். இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் இதுதொடர்பாகப் புகார் அளித்திருப்பதாக அதிமுக எம்.பி இன்பதுரை தெரிவ…

Nirojan Sinthathurai 1 month ago 6
டேட்டா திணிப்பு... டெலிகாம் நிறுவனங்களை முறைப்படுத்த வேண்டும் அரசு!
உலக செய்திகள்

டேட்டா திணிப்பு... டெலிகாம் நிறுவனங்களை முறைப்படுத்த வேண்டும் அரசு!

இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRAI) தரவுகளின்படி, இந்தியாவில் 128 கோடி பேர் மொபைல் போன் பயன்படுத்து கிறார்கள். சுமார் 69 கோடி பேர் ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்துகிறார்கள். டிஜிட்டல் இந்தியா போன்ற திட்டங்களால் பணப் பரிவர்த்தனை தொடங்கி, புக்கிங் வரைக்கும் எல்லாப் பணிகளும் மொபைல் போன்…

Nirojan Sinthathurai 1 month ago 5

Page 10 of 11 · Showing 109–120 of 122 stories

இசை வானொலி தமிழ்

PAUSED

Melodic Moon இசை வானொலி Tamil -24/7