
சினிமா
Drishyam3 கிளைமாக்ஸ் ரசிகர்களை அதிரவைத்ததா? இறுதியில் வந்த Twist பெரிய சர்ச்சை! 😱🔥
மோகன்லால் நடித்துள்ள #Drishyam3 திரைப்படம் வெளியான உடனே சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விவாதமாக மாறியுள்ளது. முதல் இரண்டு பாகங்களைப் போல முழுக்க suspense-ஐ நம்பாமல், இந்த முறை படம் emotional epilogue feel-ஐ மையமாக கொண்டு நகர்கிறது என்பதே ரசிகர்களின் முதல் கருத்தாக உள்ளது. குறிப்பாக Georgekutty கதாபாத…
6 months ago 1 min read 8

