
D56: "தனுஷுடன் இத்தனை ஆண்டுகள் இணைந்து நடிக்காதது ஏன்?" - வடிவேலு விளக்கம்
'லப்பர் பந்து' திரைப்படத்தின் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், தனுஷ் நடிக்கும் தனது 56-வது திரைப்படத்தின் பூஜை இன்று மதுரையில் நடைபெற்றது. இதில் தனுஷுடன் இணைந்து நடிகர் வடிவேலுவும் நடிக்கிறார். D56 - Dhanushகடந்த 2008-ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான 'படிக்காதவன்' திரைப்படத்தில் வடிவேலுத…


