
"பாஜகவின் ஆதரவோடு அதிமுகவும், திமுகவும் ஆட்சியமைக்க முயல்கிறது" - அமைச்சர் நிர்மல்குமார்
மதுரை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் நிர்மல்குமார் கலந்து கொண்டு கடனுதவி வழங்கினார்.பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நிர்மல்குமார், தவெக எம்எல்ஏ முஸ்தபா தன்னிடம் தவெக அரசுக்கு எதிராக வாக்களிக்க பேரம் பேசியதாக வைத…





